மகள் கனவு நிறைவேறியது : கோவிந்தா

Bookmark and Share

மகள் கனவு நிறைவேறியது : கோவிந்தா

சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் படத்தில், சிறுவேடத்தில் நடித்திருந்தபோதிலும், செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தில் நடித்ததனாலேயே, தனது மகள் டினா அகுஜாவின் பாலிவுட் நடிகை என்ற கனவு நனவாகியுள்ளதாக, பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கோவிந்தா கூறியதாவது, கடவுளின் ஆசி, டினாவிற்கு முழுமையாக உண்டு என்று நம்புகிறேன். தர்மேந்திராவின் படத்தில், டினா அறிமுகமாகியுள்ளதை பெருமையாக கருதுகிறேன்.

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி உள்ளதன் மூலம், டினா அகுஜாவின் கனவு நனவாகியுள்ளது என்று கோவிந்தா கூறினார். செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படம், ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளது. 

 

 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions