ரவி சாஸ்த்திரியாக நடிக்கும் கௌதம்!

Bookmark and Share

ரவி சாஸ்த்திரியாக நடிக்கும் கௌதம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதினின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அசார் என்ற படம் உருவாகி வருகிறது. இதில் அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடித்து வருகிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரரான ரவி சாஸ்த்தி ரோலும் வருகிறதாம்.

இதில் ரவி சாஸ்த்திரி ரோலில் நடிகர் கௌதம் குலாதி நடிக்க இருக்கிறார். ரவி சாஸ்த்திரியும், அசாரூதினும் நல்ல நண்பர்கள், ஆகையால் அது தொடர்பான காட்சிகள் இந்தப்படத்திலும் வருகிறதாம். ஆகையால் அதில் கௌதம் நடிக்க இருக்கிறார்.

தற்போது கௌதம் ரவி சாஸ்த்திரி தொடர்பான வீடியோக்களை பார்த்து அவரைப்போன்று நடிக்க முறைப்படி பயிற்சி எடுத்து வருகிறார். 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions