இயக்குனர் கௌதமன் கைது! மீண்டும் பரபரப்பு

Bookmark and Share

இயக்குனர் கௌதமன் கைது! மீண்டும் பரபரப்பு

இயக்குனர் கௌதமன் விவசாயிகளுக்காக போராடி வருகிறார். சமீபத்தில் கூட காவல் துறை உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று போராட்டாம் நடத்தியவரை காவக் துறை கைது செய்தது.

விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் போராடுவேன் என சொல்லியிருந்தவர் தற்போது மீண்டும் சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டத்தில் இறங்கினார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை கைவிட மறுத்தநிலையில் அவரையும், இளைஞர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது.


Post your comment





Related News
போராட்டத்தில் இயக்குனர் கௌதமன் மீது தடியடி, ஆர்யா, அமீர், யுவன் பங்கேற்பு
புத்தாண்டு விழாவை புறக்கணியுங்கள்! இயக்குனர் வ.கௌதமன் அன்பான வேண்டுகோள்
தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் பெயர் மாற்றுவதே உங்களின் முதல் பணி
பிரணாப் முகர்ஜி வருகைக்கு எதிர்ப்பு டைரக்டர் கவுதமன் கைதாகி விடுதலை..!
இலங்கை ‘போரும் வலியும்’ புத்தகத்தை வெளியிட ‘சேரன் நூலகம்’ பதிப்பகத்தை ஆரம்பித்த - நடிகர் சேரன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions