அம்மாவாசை அன்று கிரகணம்- ஏதாவது புரிகின்றதா? இதை பாருங்கள்

Bookmark and Share

அம்மாவாசை அன்று கிரகணம்- ஏதாவது புரிகின்றதா? இதை பாருங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசங்களுக்கு பஞ்சமே இல்லை. படத்தின் கதையில் ஆரம்பித்து தற்போது ப்ரோமோஷன் வரை சென்றுவிட்டது.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் கிரகணம்.

இப்படத்தை பற்றி யாக்கை இசை வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா கூட புகழ்ந்து பேசினார்.

இந்நிலையில் அம்மாவாசையான இன்று மாலை 5 மணிக்கு கிரகணம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவருகிறது. இந்த ப்ரோமோஷன் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions