இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!

Bookmark and Share

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!

இசை உலகின் உயரிய கிராமி விருதினை இந்தியாவைச் சேர்ந்த ரிக்கி கெஜ், நீல வாஸ்வாணி ஆகியோர் வென்றுள்ளார். 57வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

இதில் நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 'வைன்ட்ஸ் ஆப் சம்சாரா' ஆல்பத்திற்காக ரிக்கி கெஜ்-க்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ரிக்கி கெஜ், பெங்களுருவைச் சேர்ந்தவர்.

இவர் தென்னாப்பிரிக்காவின் இசைக் கலைஞர் வவுட்டர் கெல்லர்மேனுடன் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கியிருந்தார். ஐ அம் மலாலா என்ற குழந்தைகள் ஆல்பத்திற்காக நீல வாஸ்வானி கிராமி விருது வென்றுள்ளார்.

ஒரு பெண் குழந்தை எப்படி கல்விக்காக குரல் கொடுத்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதைச் சொல்லும் ஆல்பம் இது. இதனை குரல் பதிவாகவும் தந்துள்ளார் வாஸ்வாணி.

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது! பண்டிட் ரவிஷங்கரின் மகள் அனோஷ்காவின் ட்ரேசஸ் ஆப் யு ஆல்பம், பெஸ்ட் வேல்ட் மியூசிக் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது பெறத் தவறிவிட்டது.


Post your comment





Related News
விருது விழாவில் அஜித் செய்த செயல், என்ன மனுஷன் அவர் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
இந்தியாவின் 64வது தேசிய விருது- வென்றவர்கள் யார் யார்?
IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்
சூர்யாவிற்கு விருது ! எதற்கு தெரியுமா
IIFA South Utsavam விருது 2017- விருதுக்கு தேர்வானவர்களின் விவரம்
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
ஆஸ்கர் விருது விழா: சிறந்த படம், இயக்குநருக்கு கடும் போட்டி
பிரமாண்டமாக நடந்து முடிந்த 74-வது கோல்டன் க்ளோப் விருது விழா- வெற்றியாளர்கள் பட்டியல் இதோ
ஆசியா விஷன் திரைப்பட விருதுகளை அள்ளிய தர்மதுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions