ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுக்கும் பொங்கல் விருந்து!

Bookmark and Share

ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுக்கும் பொங்கல் விருந்து!

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷும் கயல் ஆனந்தியும் புது படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

ஜி.வி.பிரகாஷை வைத்து ‘டார்லிங்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கி வருகிறார். லைக்கா புரொடக்‌ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை பொங்கல் தினத்தன்று வெளியிட இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். 

ஏற்கனவே நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, தற்போது நடித்து வரும் ‘புருஸ் லீ’, ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ ஆகிய வித்தியாசமான தலைப்புகளை வைத்து ரசிகர்களை கவர்ந்த ஜி.வி.பிரகாஷ், புதிய படத்திற்கும் வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions