ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக எமி ஜாக்சன்

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக எமி ஜாக்சன்

தமிழ்த் திரையுலகில் இதுவரை தனுஷுக்குத்தான் அதிக மச்சம் என்பார்கள். இப்போது தனுஷ் இடத்தை சீக்கிரமே ஜி.வி.பிரகாஷ் பிடித்து விடுவார் போலிருக்கிறது. இதனால்தான் ஜி.வி.யை தன் எதிரியாக சமீப காலமாக தனுஷ் நினைக்கிறார் போலிருக்கிறது.

ரோமியோ ஜுலியட் படத்திற்குப் பிறகு மெட்ராஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்க உள்ள புதிய படத்தை இயக்குனர் விஜய்யின் இரண்டு உதவி இயக்குனர்கள் இணைந்து இயக்க உள்ளார்களாம்.

இந்தப் படத்தில்தான் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கப் போகிறாராம். இயக்குனர் வெற்றிமாறனின் கதைக்கு  ராஜா ராணி இயக்குனர் அட்லீ வசனம் எழுதுகிறார்.

தனுஷ், ஜி.வி.பிரகாஷை எதிரியாகவே நினைக்க ஆரம்பித்து அடுத்த வெற்றிமாறனுடன் இணைய உள்ள படத்திலும் இசையமைப்பில் இருந்து ஜி.வி.யை தூக்கிவிட்டு அனிருத்தை ஒப்பந்தம் செய்யச் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் ஜி.வி.யுடனான நட்பைத் தொடரும் விதத்தில் வெற்றிமாறன் அவருக்காக கதையை கொடுத்திருக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions