படப்பிடிப்பு தளத்திற்கு ஆட்டோவில் வந்த ஜி.வி. பிரகாஷ்!

Bookmark and Share

படப்பிடிப்பு தளத்திற்கு ஆட்டோவில் வந்த ஜி.வி. பிரகாஷ்!

டார்லிங் இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் ஜி.வி. பிரகாஷ் காரில் சென்றுள்ளார்.

ஆனால் இவர் சென்ற கார் டிராஃபிக்கில் சிக்கிக்கொண்டது. பின்னர் படப்பிடிப்புக்கு தாமதம் ஆவதை உணர்ந்த இவர், காரில் இருந்து இறங்கி அருகில் இருக்கும் ஆட்டோவை பிடித்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு விரைந்துள்ளார். இதைக்கண்ட படக்குழுவினர் ஆச்சரியமடைந்தனர்.

 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions