தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்!

Bookmark and Share

தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்!

‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி. பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு  பேரு இருக்கு’.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தது.

பாக்ஸ் ஆபீஸிலும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில் விரைவில் இப்படம் தெலுங்கில் சுனில் நடிப்பில் “Naku Inko Peru Undhi” என்கிற பெயரில் ரீமேக் ஆகபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions