தமிழ் சினிமாவில் பிசியான நடிகராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் சர்வம் தாள மயம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
தொடர்ந்து, 100% காதல், ஐங்கரன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. மேலும் வாட்ச்மேன், அடங்காதே, ஜெயில், குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் ஜி.வி. நடித்து முடித்திருக்கிறார்.
4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, ரெட்டை கொம்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Post your comment