உலகத்துலேயே மிகப்பெரிய கெட்டவார்த்தை எது..? பரபரப்பை கிளப்பிய ஜீவி வீடியோ

Bookmark and Share

உலகத்துலேயே மிகப்பெரிய கெட்டவார்த்தை எது..? பரபரப்பை கிளப்பிய ஜீவி வீடியோ

ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. 18+ இளைஞர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் அமைந்த இப்படத்தில் பெரும்பாலும் டபுள்மீனிங் வார்த்தைகளே இடம்பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தின் ஒரு காட்சியில் உலகத்திலேயே மிகப்பெரிய கெட்ட வார்த்தை எது என்று கேட்க, அதற்கு ஜீவி ‘ராஜபக்சே’ என்று சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் ராஜபக்சே என்ற வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions