பொது நிகழ்ச்சியில் ஓபெனாக பேசி வம்பில் மாட்டிய ஜிவி

Bookmark and Share

பொது நிகழ்ச்சியில் ஓபெனாக பேசி வம்பில் மாட்டிய ஜிவி

ஒரே படத்தின் மூலம் இளைஞர்களின் நாயகனாக மாறியவர் ஜீவி பிரகாஷ். இதற்கு காரணம் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் தான்.

ஆனால், பெண்கள் மத்தியில் இப்படம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றது. ஏனெனில் படத்தில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் பல காட்சிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் ஜிவி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் ஜீவியிடம் பிட்டு படம் பார்த்துள்ளீர்களா? என்று கேட்க, ‘நான் நடித்ததே ஒரு பிட்டு படம் தான்’ என கூறியுள்ளார். பொது நிகழ்ச்சியில் இப்படி பேசியது மேலும், பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.


Post your comment





Related News
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions