ஜி.வி. பிரகாஷின் புதுப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையா?

Bookmark and Share

ஜி.வி. பிரகாஷின் புதுப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையா?

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைத்தன்யா நடிக்க செம ஹிட்டடித்த படம் 100% Love. இந்த படம் தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க எம்.எம். சந்திரமௌலி இயக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கப்போகும் நாயகி பற்றி சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது. நாயகியாக நடிப்பதற்காக படக்குழு பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரை அணுகியிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

இன்னும் 2 நாட்களில் இப்படத்தில் அவர் நடிக்கிறாரா, இல்லையா என்பது தெரியும். இந்த தகவல் மட்டும் உண்மையானால் பாலிவுட் நாயகி ஸ்ரத்தா நடிக்கும் முதல் தமிழ் படமாக இருக்கும்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
டிரண்டிங்கில் முதலிடத்தில் ஜி.வி. பிரகாஷ் - அவரே வெளியிட்ட தகவல்
தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி
ஜி.வி.பிரகாஷை இயக்க ஆசைப்படும் பாண்டிராஜ்
ஜி.வி.பிரகாஷை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மாட்டிவிட்ட சூரி
ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது?
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
ஜுவாவுக்காக இணைந்த சிம்பு - ஜி.வி.பிரகாஷ்
இந்த விஷயம் நடக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது- பிரபல நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions