இனி நான் அதை சாப்பிடவே மாட்டேன்- ஜி.வி.பிரகாஷ் எடுத்த சபதம்

Bookmark and Share

இனி நான் அதை சாப்பிடவே மாட்டேன்- ஜி.வி.பிரகாஷ் எடுத்த சபதம்

ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் குறித்து அடிக்கடி டுவிட்டரில் கருத்து தெரிவிப்பார். சமீபத்தில் கூட ஒரு ஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்டார்.

இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் இனி நான் ஒரு போது அமெரிக்க உணவான பீட்சா, பர்க்கர் ஆகியவற்றை சாப்பிட மாட்டேன் என கூறியுள்ளார்.

இதற்கு ரசிகர்களும் தங்கள் ஆதரவை அவருக்கு தந்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions