ஜி.வி.பிரகாஷ் படத்தை பெரிதும் நம்பும் சுரபி!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்தை பெரிதும் நம்பும் சுரபி!

ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக M.S.சரவணன் தயாரிக்கும் அடங்காதே படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசுவாமி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் அஜித்தின் அமர்க்களம் பாணியில் இருக்குமாம். மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். சுரபி ஹீரோயினாக நடிக்கிறார்.
தொடர் தோல்விகளால் வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் தனக்கு, இப்படம் பெரும் திருப்புமுனையாக அமையும் என அவர் பெரிதளவில் எதிர்பார்த்து வருகிறார்.


Post your comment





Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions