மன்சூரலிகானுக்கு வெறித்தனமான ரசிகரான ஜி.வி.பிரகாஷ்?

Bookmark and Share

மன்சூரலிகானுக்கு வெறித்தனமான ரசிகரான ஜி.வி.பிரகாஷ்?

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு ,புரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில் புருஸ்லீ படத்தில் மன்சூரலிகானின் ரசிகராக ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ளாராம்.

மன்சூரலிகானின் வெறித்தனமான ரசிகரான ஜி.வி.பிரகாஷ் அவருக்கு போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது என அதிரடியாக நடித்துள்ளாராம். அதோடு அவர் ஸ்டைலில் அவ்வப்போது டயலாக்கும் பேசி கலக்கல் செய்திருக்கிறாராம்.மேலும் டார்லிங் படத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்திருப்பதால், புருஸ்லீயில் நடித்திருப்பதால் காமெடிக்கு குறை இருக்காதாம்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions