ஜி.வி.பிரகாஷ் படத்துக்காக 9 பாடல்களை கம்போஸ் செய்யும் ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்துக்காக 9 பாடல்களை கம்போஸ் செய்யும் ஏ.ஆர்.ரகுமான்!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கவுள்ளார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிப்பார் எனவும் ராஜீவ் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைப்பார் எனவும் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறவிருப்பதாகவும் இதில் 4 பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே கம்போஸ் செய்துவிட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions