கேடி பில்லா கில்லாடி ரங்கா-2வில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

கேடி பில்லா கில்லாடி ரங்கா-2வில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்!

பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிப்பார் என கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது. இப்படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் பார்ட் 2 என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இத்தகவலை நடிகர் ஜி.வி.பிரகாஷ் உறுதிப்படுத்தியுள்ளார். முதல் பாகத்தில் சிவகார்த்திகேயன், விமல் என இரண்டு ஹீரோக்கள் இருந்தார்கள்.

ஆனால் இதில் ஜி.வி.பிரகாஷ் மட்டும்தான் ஹீரோவாம். இப்படத்தை பசங்க ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக பாண்டிராஜே தயாரிக்கவுள்ளார். எனக்கு இன்னொரு பேரு இருக்கு, ப்ரூஸ்லீ மற்றும் கடவுள் இருக்கான் குமாரு படங்களை முடித்த பிறகு இதில் நடிக்கவுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions