பென்சில் புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

பென்சில் புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் முதல்முறையாக நடிகராக அறிமுகமான படம் பென்சில். ஆனால் இப்படம் தற்போது வரை திரைக்கு வரவில்லை. அதற்குள் இவர் டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் இவர் முதல்முறையாக ஹீரோவாக நடித்த பென்சில் திரைப்படம் வரும் மே 13-ம் தேதி திரைக்குவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணி நாகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடித்துள்ளார்.

சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions