விஜய் சேதுபதியை முந்திய ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

விஜய் சேதுபதியை முந்திய ஜி.வி.பிரகாஷ்!

கடந்த வருடத்தில் நிறைய படங்களை கைவசம் வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் கைவசம் நிறைய படங்களை வைத்து விஜய் சேதுபதியை முந்திருக்கிறார்.

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ படம் மூலம் நடிகரானார். இப்படம் வெற்றி பெறவே பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்ததாக ‘புரூஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கெட்ட பையண்டா இந்த கார்த்தி’, சசி இயக்கும் படம், ராஜீவ் மேனன் இயக்கும் படம், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் படம், ஸ்ரீகிரீன் புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் என கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

தற்போது உள்ள நிலையில், விஜய் சேதுபதியை விட அதிக படங்களில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்..


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions