ஜி.வி. பிரகாஷின் பென்சில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

ஜி.வி. பிரகாஷின் பென்சில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் முதல்முறையாக நடிகராக அறிமுகமான படம் பென்சில். ஆனால் இப்படம் தற்போது வரை திரைக்கு வரவில்லை. அதற்குள் இவர் டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் இவர் முதல்முறையாக ஹீரோவாக நடித்த பென்சில் திரைப்படம் வரும் ஏப்ரல் 22-ம் தேதி திரைக்குவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணி நாகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

 


Post your comment





Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions