மீனுக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

Bookmark and Share

மீனுக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

இயக்குனர் தரணியின் உதவியாளர் ஹரி பாஸ்கரன் இயக்கும் படம் மீன். இதனை சிட்ரம் ஸ்கிரீன்ஸ் நிறுவனமும், மும்பை ஒயிட் ஹார்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். ட்ரிஸ்டன் அல்ரிச் ஒளிப்பதிவு செய்கிறார்.  

"இது புலனாய்வு இதழியலை மையமாக கொண்ட கதை. ஒரு முக்கிய குற்றச் செயலின் பின்னணியை ஒரு புலனாய்வு பத்திரிக்கை எப்படி கண்டுபிடிக்கிறது. அதற்கு அந்த பத்திரிக்கை எடுக்கும் முயற்சி, அதற்கு வரும் பிரச்சினைகள் கதை. பல சமூக பிரச்சினைகளை தொட்டுச் செல்லும் கதை.

முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். அவர் யார் என்பதை விரையில் அறவிக்க இருக்கிறோம். தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டிருக்கிறோம். அதில் படத்தில் வரும் இரண்டு கேரக்டர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ஹரி பாஸ்கரன்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions