விறுவிறுப்பான முன்பதிவில் எனக்கு இன்னொரு பேரு இருக்கு!

Bookmark and Share

விறுவிறுப்பான முன்பதிவில் எனக்கு இன்னொரு பேரு இருக்கு!

‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி. பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. இப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் முன்பதிவு இன்றுமுதல் இணையத்திலும் தியேட்டர்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருந்தாலும் இப்படம் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய ஒரு படம்தான் என சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions