மீண்டும் இணைந்த பிட் படம்!

Bookmark and Share

மீண்டும் இணைந்த பிட் படம்!

ஜி.வி. பிரகாஷ் குமார், ஆனந்தி நடிப்பில் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. விமர்சகர்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக இப்படத்தின் கதையை தன்னிடம் மாற்றிக்கூறி இதில் தன்னை நடிக்க வைத்து ஏமாற்றியதாக இயக்குனர் ஆதிக் மீது நடிகை ஆனந்தி புகார் அளித்தது அந்நாளில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் – ஆனந்தி ஜோடி ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ எனும் புதிய படத்தில் மீண்டும் இணையபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘டார்லிங்’ புகழ் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions