‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாகிறது!

Bookmark and Share

‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாகிறது!

‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டர் வரும் மார்ச் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு பிறகு இதிலும் ஜி.வி பிரகாஷ் ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.


Post your comment





Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions