ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் பாஷா என்கிற ஆண்டனி

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும்  பாஷா என்கிற ஆண்டனி

ஹீரோவான இசையமைப்பளர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பது ஜி.வி.பிரகாஷ்குமார்தான். இவர் ஹீரோவாக நடித்த பென்சில் படம் முடிங்கிவிட்டாலும் அடுத்து நடித்த டார்லிங் படம் வெற்றியடைந்ததினால் தொடர்ந்து பல படங்கள் கமிட்டாகி பிஸி நடிகராவிகிட்டார்.

ஜி.வி.பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா விரைவில் வெளிவரஉள்ளது. இந்நிலையில் திருடன் போலீஸ் படத்தைத் தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். உள் குத்து, ஒரு நாள் கூத்து போன்ற படங்களை தயாரித்து வரும் கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில்தான் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் காமெடி கலந்த படமாம். பாஷா என்கிற ஆண்டனி என பெயர் வைத்துள்ளனர். பாஷா என்ற பெயரை பயன்படுத்த சத்யா மூவிஸ் அனுமதியளித்தால் இந்த தலைப்பு. இல்லை என்றால் வேறு தலைப்பு சூட்ட உள்ளனர்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions