ஜி.வி.பிரகாஷ் – சரத்குமார் இணையும் பட தலைப்பு கசிந்தது!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் – சரத்குமார் இணையும் பட தலைப்பு கசிந்தது!

ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக M.S.சரவணன் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசுவாமி இப்படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்துக்கு அடங்காதே என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ், RJ ப்ளேட் சங்கர், RJ மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions