கடவுள் இருக்கான் குமாரு முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது!

Bookmark and Share

கடவுள் இருக்கான் குமாரு முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துவரும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. கடந்த மாதம் தொடங்கிய இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 26-ம் தேதி மீண்டும் சென்னையில் தொடங்குகிறது.

இதில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் RJ பாலாஜி, ரோபோ ஷங்கர் ஆகியோர் இதில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions