ஜீவி படக்குழுவின் சக்சஸ் பார்டி- படத்தின் வெற்றிக்காகவா? பெண்களை இழிவுபடுத்தியதற்காகவா?

Bookmark and Share

ஜீவி படக்குழுவின் சக்சஸ் பார்டி- படத்தின் வெற்றிக்காகவா? பெண்களை இழிவுபடுத்தியதற்காகவா?

ஜீவி நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் 18+ இளைஞர்களுக்கு மட்டுமே என்பதால் வசூலை வாரிக்குவித்து வருகிறது. அதே சமயம் எதிர்ப்பை பெற்றுள்ளது.


இப்படத்தில் பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் அதிகமாகவே உள்ளது. டைனோசர் போன்று கற்புள்ள பெண்கள் அழிந்து பலவருடங்கள் ஆகிவிட்டது எனக்கூறி பெண்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் பெற்றுள்ளனர்.

படத்தில் தான் பெண்கள் மீது வெறித்தனம் என்றால், நட்சத்திர ஓட்டலிலும் படக்குழுவினர் வெறித்தனமான பார்ட்டியை கொண்டாடியுள்ளனர். முதல் நாள் மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்த இந்த படத்திற்கு, அடுத்த நாள் அதைவிட மிகக்குறைந்த அளவே ரசிகர்கள் வந்தள்ளனர். இந்நிலையில் இப்பட வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

இது படத்திற்கான வெற்றிக்கொண்டாட்டமா? இல்லை பெண்களை இழிவு படுத்தி சக்சஸ்புல்லாக படத்தை ரிலீஸ் செய்ததற்கான கொண்டாட்டமா? என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions