ஜி.வி.பிரகாஷ் படத்துக்காக இரண்டு பாடல்களை ஏற்கனவே கம்போஸ் செய்த ரகுமான்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்துக்காக இரண்டு பாடல்களை ஏற்கனவே கம்போஸ் செய்த ரகுமான்!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கவுள்ளார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிப்பார் எனவும் ராஜீவ் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைப்பார் எனவும் ஏற்கனவே சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்துக்கான இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே கம்போஸ் செய்துவிட்டாராம். இதை ஜி.வி.பிரகாஷ் சமீபத்திய பேட்டியில் தெரியப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions