ஜி.வி.பிரகாஷ் மீது கடும் அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் மீது கடும் அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்ந்திருப்பவர் ரஜினி தான். எனினும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அவ்வப்போது மீடியாக்களில் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்நிலையில் ‘இளைய தளபதி’ விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

டிவிட்டரில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜி.வி.பிரகாஷ், அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டு பேசியுள்ளார். இன்றைய தேதி வரை சூப்பர்ஸ்டார் நடித்த அத்தனை படங்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் வெளியான கபாலி படத்தின் டீசர் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அப்படி இருக்கும்போது எதற்கு தேவையில்லாமல் அடுத்த சூப்பர்ஸ்டார் பற்றி பேசவேண்டும் என இணையதளங்களில் ஜி.வி.பிரகாஷை ரஜினி ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions