இசை சார்ந்த படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

இசை சார்ந்த படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கவுள்ளார்.

இசை சார்ந்து உருவாகும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷின் மாமா ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளர்.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions