‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ பார்ட் 2-வில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ பார்ட் 2-வில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!

பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் பல கோடிகளை சம்பளமாக கேட்டதாகவும் இதனால் அதிருப்தியடைந்த பாண்டிராஜ், தற்போது அவருக்கு பதிலாக அந்த கதையை ஜி.வி. பிரகாஷை வைத்து படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இப்படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் பார்ட் 2 என தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் மட்டும்தான் ஹீரோவாம். இப்படத்தை பசங்க ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக பாண்டிராஜே தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions