‘கடவுள் இருக்கிறான் குமாரு’ இளமை ததும்பும் பாடல்களாக அமையும்- ஜி.வி!

Bookmark and Share

‘கடவுள் இருக்கிறான் குமாரு’ இளமை ததும்பும் பாடல்களாக அமையும்- ஜி.வி!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியடைந்தது. எனவே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

தற்போது விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்நிலையில், இப்படத்திற்கான பாடல் பதிவுகளை ஜி.வி.பிரகாஷ் தொடங்கியுள்ளார். ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ படத்தின் பாடல்கள் இன்றைய தலைமுறைகளை கவரும் வகையிலும், இசையின் மீது ஆர்வமுள்ளவர்களை கவரும் வகையிலும் இளமை ததும்பும் பாடல்களாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions