ஜி.வி.பிரகாஷின் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷின் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் வெளியான ‘பென்சில்’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘புரூஸ் லீ’, ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் உருவாகி  வருகிறது. இதில் ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை ஜூன் 1ம்தேதி வெளியிட இருக்கிறார். இதை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார். இதையடுத்து இப்படத்தை ஜூன் 17ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions