ஜி.வி.பிரகாஷ் படத்துக்காக முதல்முறையாக ஏ.ஆர்.ரகுமான் செய்த விஷயம்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்துக்காக முதல்முறையாக ஏ.ஆர்.ரகுமான் செய்த விஷயம்!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கவுள்ளார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிப்பார் எனவும் ராஜீவ் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைப்பார் எனவும் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது.

இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறவிருப்பதாகவும் இவை அனைத்தையும் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே கம்போஸ் செய்துவிட்டார் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தொடங்குவதற்கு முன்பாகவே ஏ.ஆர்.ரகுமான் அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்திருப்பது இதுவே முதல்முறையாகும்.


Post your comment





Related News
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions