ஜி.வி.யுடன் இணையும் கீர்த்தி

Bookmark and Share

ஜி.வி.யுடன் இணையும் கீர்த்தி

‘டார்லிங்’ படம் மூலம் நாயகனான அறிமுகமான ஜி.வி.பிரகாஷின் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இளைஞர்களிடையே அமோக ஆதரவு பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இந்த உற்சாகத்துடன் ஜி.வி. தன்னுடைய அடுத்த படமான ‘புரூஸ் லீ’ படத்திற்கு தயாராகிவிட்டார். பசங்க பாண்டிராஜின் உதவி இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்குகிறார். நெடு நாட்களாக இப்படத்திற்கு ஹீரோயின் வேட்டை நடைபெற்று தற்போது கீர்த்தி கர்பந்தா என்பவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கீர்த்தி ‘போனி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். மேலும் 20க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘புரூஸ் லீ’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions