பிரபுதேவா – தமன்னா படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

பிரபுதேவா – தமன்னா படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஏற்கனவே சொன்னதுபோல் இப்படத்தில் மொத்தம் 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஏ.எல். விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். இவர் இப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைக்கவுள்ளார்.

கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு காந்தா என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions