ஜி.வி. பிரகாஷ் படத்தில் இணைந்த RJ பாலாஜி!

Bookmark and Share

ஜி.வி. பிரகாஷ் படத்தில் இணைந்த RJ பாலாஜி!

தற்சமயம் சாம் ஆண்டன் இயக்கும் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவரும் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் எப்போதும் தனது படங்களில் சந்தானத்தை காமெடியனாக பயன்படுத்தி வரும் ராஜேஷ் இந்த படத்தில் அவருக்கு பதிலாக RJ பாலாஜியை நகைச்சுவை நடிகராக ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions