ஜி.வி. பிரகாஷுடன் இணையும் சத்யராஜ், ராஜ்கிரண்!

Bookmark and Share

ஜி.வி. பிரகாஷுடன் இணையும் சத்யராஜ், ராஜ்கிரண்!

நடிகர் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் பார்ட் 2-வில் நடிக்கவுள்ளார். 

முதல் பாகத்தில் சிவகார்த்திகேயன், விமல் என இரண்டு ஹீரோக்கள் இருந்தார்கள். ஆனால் இதில் ஜி.வி.பிரகாஷ் மட்டும்தான் ஹீரோவாம்.

மேலும் இதில் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை பசங்க ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக பாண்டிராஜே தயாரிக்கவுள்ளார்.

எனக்கு இன்னொரு பேரு இருக்கு, ப்ரூஸ்லீ மற்றும் கடவுள் இருக்கான் குமாரு படங்களை முடித்த பிறகு இதில் நடிக்கவுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions