ஜி.வி.பிரகாஷுடன் நான் ஆடவில்லை- தமன்னா

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷுடன் நான் ஆடவில்லை- தமன்னா

தமன்னா நடிப்பில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படமும் ‘பாகுபலி’ படமும் வெளிவந்து தமன்னாவின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. தற்போது இவர் ‘பாகுபலி 2’, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘தோழா’ படத்திலும் நடித்து வருகிறார்.

தமன்னா ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘புரூஸ்லீ’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

இதுகுறித்து  அவர் , ‘ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘புரூஸ்லீ’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்காக யாரும் என்னை அணுகவில்லை. ஆதலால் இப்படம் குறித்து வெளிவரும் செய்தி பொய்யானது’ என்றார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions