தெறி பாடல் வரிகளை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

தெறி பாடல் வரிகளை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது இவரது 50வது படமாகும்.

இதனால் இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்குகாக கடுமையாக உழைத்து வருகிறேன் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் வரிகளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார். ‘ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி.... தொப்பியில சிங்கத்த பாரேன்,தோளுல ஸ்டார வாங்கும் போலீசு காரன்... என்ற பாடல் வரிகளை வெளியிட்டிருக்கிறார். மேலும் இந்த பாடல் மட்டும் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார். 

அட்லி இயக்கி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions