என்னது இவர் தான் லிட்டில் தளபதி விஜய்யா? - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

என்னது இவர் தான் லிட்டில் தளபதி விஜய்யா? - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக இருந்த விஜய் மெர்சல் படத்தில் இருந்து தளபதியாக ப்ரோமோஷன் வாங்கி உள்ளார். இவருடைய மெர்சல் படமும் உலகம் முழுவதும் செம மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய குப்பத்து ராஜா படத்தில் தன்னுடைய பெயருக்கு முன்னாள் லிட்டில் தளபதி என்ற பெயரை பயன்படுத்த இருப்பதாக செய்திகள் வைரலாக தொடங்கின.

தற்போது இது பற்றி ஜி.பிரகாஷ் அவரது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் எந்த பெயரையும் யாரும் அவர்களாக எடுத்து கொள்ள முடியாது. தேவையில்லாமல் வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். விஜய் எனக்கு சகோதரர் மாதிரி என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’ படக்குழு
மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' பற்றி ஜி.வி.பிரகாஷ் இப்படி பேசினாரா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
டிரண்டிங்கில் முதலிடத்தில் ஜி.வி. பிரகாஷ் - அவரே வெளியிட்ட தகவல்
தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி
ஜி.வி.பிரகாஷை இயக்க ஆசைப்படும் பாண்டிராஜ்
ஜி.வி.பிரகாஷை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மாட்டிவிட்ட சூரி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions