பொங்கலுக்கு இரண்டு விருந்து தரும் ஜி.வி. பிரகாஷ்

Bookmark and Share

பொங்கலுக்கு இரண்டு விருந்து தரும் ஜி.வி. பிரகாஷ்

அதர்வா நடிப்பில் வெளியான “ஈட்டி” படத்தை இயக்கியவர் ரவிஅரசு. இப்படத்தை தொடர்ந்து அவர் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

பெயரிடப்படாத இப்படத்தை விஜய்சேதுபதியின் நண்பரும் றெக்க படத் தயாரிப்பாளருமான பி.கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபோட்டோ ஷுட் ஜனவரி 1ஆம் தேதி நுங்கம்பாக்கம் செட் ஃபேரில் நடந்தது.

இதன் ஃபர்ஸ்ட் லுக்கை பொங்கல் தினத்தில் வெளியிடயுள்ளனர். ஜிவி. பிரகாஷின் நடிப்பில் உருவாகியுள்ள புரூஸ் லீ படம், பொங்கல் திருநாளில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions