தான் நடித்த படத்தை பார்க்க விடாமல் குடும்பத்தினரை தடுத்த ஜி.வி

Bookmark and Share

தான் நடித்த படத்தை பார்க்க விடாமல் குடும்பத்தினரை தடுத்த ஜி.வி

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ இதில் ஜி.வி.பிரகாஷுடன் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ சான்றிதழ் வாங்கிய இப்படம் வசூலில் சாதனை படைத்தது. எதிர்மறையான கருத்துகளை இப்படம் பெற்றாலும் இளைஞர்களிடம் வரவேற்கப்பட்டு வருகிறது.


இப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நடித்ததால் எனது மதிப்பு குறையவில்லை. நான் தொடர்ந்து இது மாதிரிப் படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்.

இது முற்றிலும் இளைஞர்களுக்கான படம். அதனால் தான் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து படத்தை விளம்பரப்படுத்தினோம்" என்று கூறினார். உங்கள் குடும்பத்தினர் மற்றும் மனைவி ஆகியோர் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தைப் பார்த்தார்களா? என்ற கேள்விக்கு நான் அவர்களை பார்க்க விடவில்லை என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions