உஷார், யாரையும் நம்பாதீங்க! ஜி.வி.பிரகாஷ் திடுக்கிடும் தகவல்

Bookmark and Share

உஷார், யாரையும் நம்பாதீங்க! ஜி.வி.பிரகாஷ் திடுக்கிடும் தகவல்

ஜி.வி.பிரகாஷ் மிக வேகத்தில் சினிமாவில் வளர்ந்துவருகிறார். இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்து பின் நடிகராக உயர்ந்திருக்கிறார்.

பல படங்களில் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் இவர் இசையமைத்தும் வருகிறார். ஜல்லிக்கட்டுக்காக போராடி அவர் பாடலையும் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது ஜி.வி பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துகொள்ளுங்கள். யாருடன் அவர்கள் செல்கிறார்கள் என்பதில் கண்விழிப்புடன் இருங்கள். யாரையும் நம்ப வேண்டாம். குழந்தைகளுக்கான வன்கொடுமைகள் அதிகம் நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?
டிரண்டிங்கில் முதலிடத்தில் ஜி.வி. பிரகாஷ் - அவரே வெளியிட்ட தகவல்
தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி
ஜி.வி.பிரகாஷை இயக்க ஆசைப்படும் பாண்டிராஜ்
ஜி.வி.பிரகாஷை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மாட்டிவிட்ட சூரி
ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது?
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?
ஜி.வி. பிரகாஷின் புதுப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையா?
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions