தமிழ்நாடு இந்தியாவில் இருக்கின்றதா? இல்லையா? ஜி.வி மத்திய அரசுக்கு எதிராக அதிரடி

Bookmark and Share

தமிழ்நாடு இந்தியாவில் இருக்கின்றதா? இல்லையா? ஜி.வி மத்திய அரசுக்கு எதிராக அதிரடி

ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளார். மேலும், தற்போது நடிகராகவும் கலக்கி வருகின்றார்.

இவர் பல நேரங்களில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார், அதற்காக சிறப்பு ஆல்பம் ஒன்றை வெளியிடவுள்ளார்.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்திலிருந்து நீக்கியுள்ளது, இதற்கு ஜி.வி ‘தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கின்றதா’ என கேட்டுள்ளார்.


Post your comment





Related News
இந்த விஷயம் நடக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது- பிரபல நடிகர்
எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய ஜி.வி.பிரகாஷ்
சீமான் ஜி.வி.பிரகாஷை வைத்து படம் எடுக்கிறாரா?
ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்
மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்
ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions