தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்

Bookmark and Share

தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வரும் ஜீ.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர்களில் ஒருவராகிவிட்டார். இவர் தற்போது ஒரு சூப்பர்ஹிட் தெலுங்கு படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

B.சுகுமார் இயக்கத்தில் நாகச் சைத்தன்யா தமன்னா நடிப்பில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வசூல் வேட்டை செய்த திரைப்படம் "100% லவ்". இந்த படத்தின் ரீமேக்கில் தான் ஜீ.வி நடிக்கவுள்ளார்.

பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் மர்பியிடம் பணியாற்றியவருமான MM.சந்திரமௌலி இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.
லண்டனில் தயாராகவுள்ள இந்த படத்திற்கான தலைப்பு, ஹீரோயின் இன்னும் உறுதியாகவில்லை.


Post your comment





Related News
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்
விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே !
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions