நேரில் சென்று மாமாவுக்கு நன்றி தெரிவித்த ஜி வி பிரகாஷ்

Bookmark and Share

நேரில் சென்று மாமாவுக்கு நன்றி தெரிவித்த ஜி வி பிரகாஷ்

தமிழகத்தின் முக்கிய கலாச்சாரமாக கருதப்படும் ஜல்லிக்கட்டை ஆதரித்து நாடெங்கும் உணர்ச்சி குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் அவர்கள் நேற்று தமிழ் மக்களுக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று ட்வீட் செய்தார். அதன்படி இன்று ரசிகர்களுடன் நேரலையில் தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் ரஹ்மான் வீட்டுக்கு நேரில் சென்று தமிழ் மக்கள் சார்பாக தன்னுடைய மாமாவுக்கு நன்றி தெரிவித்தார் ஜீ.வி பிரகாஷ். அதன் பிறகு ரஹ்மான் பேசுகையில், இவ்வளவு அமைதியாக நடந்த இந்த போராட்டத்தை பார்த்து நான் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்.


Post your comment





Related News
ஜி.வி. பிரகாஷின் புதுப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையா?
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
ஜுவாவுக்காக இணைந்த சிம்பு - ஜி.வி.பிரகாஷ்
இந்த விஷயம் நடக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது- பிரபல நடிகர்
எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய ஜி.வி.பிரகாஷ்
சீமான் ஜி.வி.பிரகாஷை வைத்து படம் எடுக்கிறாரா?
ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்
மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions