சமூக வலைத்தளத்தில் வைரலான குரல்! வாய்ப்பளித்த ஜீ.வி.பிரகாஷ்

Bookmark and Share

சமூக வலைத்தளத்தில் வைரலான குரல்! வாய்ப்பளித்த ஜீ.வி.பிரகாஷ்

முன்பெல்லாம் சமூக வலைத்தளத்தை செல்பி எடுத்து பகிரவும், ஸ்டேட்டஸ் பகிரவும் மட்டுமே பயன்பட்டு வந்த சமூக வலைத்தளத்தை தற்போது இளைஞர்கள் பயனுள்ளதாக மாற்றி வருகின்றனர்.

சென்னை வெள்ளம், ஜல்லிகட்டு போராட்டம் ஆகியவற்றின் போது அதை நீங்களே கண்கூடாக பார்த்திருப்பீர்கள். தற்போது புதிய திறமைசாலிகளை கண்டறியும் தளமாகவும் அது மாறி வருகிறது.

சில நாட்களுக்கு முன் ஜோதி என்ற பார்வையற்ற பெண்ணின் குரல் தான் சமூக வலைத்தளங்களில் வைரல். அவரின் பாடும் திறமையை பார்த்து தற்போது இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தன் அடங்காதே படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

 

 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions